Map Graph

தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)

தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா புதுச்சேரியின் இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயமாகும். 1895ஆம் ஆண்டு, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயர், மேதகு. காந்தி, அம்மறைமாவட்டத்தை இருதய ஆண்டவருக்கு அர்ப்பணித்தார். அதன் நினைவாக இக்கோவில் 1902ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 1907-இல் கட்டி முடிக்கப்பட்டது. மேதகு. காந்தி இவ்வாலயத்தை 17, திசம்பர் 1907-இல் அருட்பொழிவு செய்து, முதல் திருப்பலி நிறைவேற்றினார். இக்கோவிலை தலைமையாகக் கொண்டு 27 சனவரி 1908-இல் புதிய பங்கு நிறுவப்பட்டது.

Read article
படிமம்:Puducherry_Sacred_Heart_Cathedral_2.JPGபடிமம்:Puducherry_District_Outline.pngபடிமம்:Puducherry_Sacred_Heart_decree_in_Latin.jpgபடிமம்:Puducherry_Sacred_Heart_decree_in_English.jpgபடிமம்:Puducherry_Church_of_the_Sacred_Heart_interior.jpgபடிமம்:Sacred_Heart_basilica_on_the_day_of_elevation.jpgபடிமம்:Commons-logo-2.svg